மனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான வீடியோ!

பிரேசில் நாட்டில் இளம் வழக்கறிஞர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தை முன்னிலையில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட பதற வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது பிரேசிலின் Permambuco மாகாணத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.அப்பகுதியில் உள்ள பிரபல வழக்கறிஞரான André Ribeiro தமது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார். சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திய அவர் தமது காரில் இருந்து இறங்கி மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் காரில் இருந்து இறங்க கதவை திறந்துள்ளார். பின்னர் … Continue reading மனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான வீடியோ!